அத்தியாயம் : 15 - அல் ஹிஜ்ர் - ஓர் ஊர்

Tamil Quran Audio - En podcast av TamilQuranAudio

Podcast artwork

ஹிஜ்ர் என்பது ஸமூது சமுதாயத்தினர் வாழ்ந்த ஊரின் பெயர். இந்தச் சமுதாயத்தினரைப் பற்றி இந்த அத்தியாயத்தின் 80 முதல் 84 வரை உள்ள வசனங்களில் குறிப்பிடப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Visit the podcast's native language site