#28 • Kannammavum Bharathiyum - Bharathiyar Birthday Special

Kadhaippoma With Karthik - Tamil Podcast - En podcast av Karthik Sambanthan Palaniappan

Happy Birthday Doped Lover boy. தமிழின் மிக முக்கியமான கவிஞர்களில் தலையாய கவிஞர் மகாகவி பாரதி என்பதில் நாம் எவ்வித மாற்று கருத்தும் வைப்பதேயில்லை. ஆனால் பல்வேறு கருத்து வேறுபாடுகளுடன் நான் காதலிக்கும் கவிஞனின் காதல் கவிதைகளை கேட்போம், வாங்க!