திருப்பாவை பாசுரம் 14 - Thiruppavai pasuram 14 in Tamil

AstroVed’s Astrology Podcast - En podcast av AstroVed - Torsdagar

ஆறாம் பாசுரத்தில் இருந்து பதினைந்தாம் பாசுரம் வரை உறங்கிக் கொண்டிருக்கும் கோபிகைகளை எழுப்புகிறார்கள். இவளின் வார்த்தையை கண்ணன் மீற மாட்டான்  இந்த பாசுரத்தில்  இயற்கை காட்சியை வைத்து  பொழுது விடிந்ததற்கான அடையாளம் கடைசியாக கூறப்படுகிறது. குவியும் ஆம்பலும், மலரும் செங்கழுநீரும் அழகாக வர்ணிக்கப்படுகிறது. மேலும் பொழுது விடிவதற்கான மற்ற அடையாளங்களும் அருமையாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்த பாசுரத்தில் எழுப்பப்படும் பெண் நாவன்மை உடையவள். இந்த பாசுரத்தில் கூறப்படும் திவ்ய தேசம் மாயவரத்திற்கு அருகில் இருக்கும். தேரெழுந்தூர் ஆகும். இந்த பாசுரத்தின் பொருளை தொடர்ந்து அனுபவிக்க இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.    

Visit the podcast's native language site